[உபுண்டு தமிழகம்]எடுபுண்டுவை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்வது குறித்து!
Ramanraj K
ramanraj.k at gmail.com
Fri Nov 24 00:38:17 GMT 2006
ம.ராமதாஸ் wrote:
> வணக்கம்,
>
> நமது குழுவின் கல்வித் தொடர்பாளராக செந்தில்ராஜா பொறுபாற்றி வருகிறார்.
>
> கல்வித் துறைக்காக ப்ரத்யேகமாக வடிவமைக்கப் பட்டது எடுபுண்டு. மாணவ சிறார்களுக்கு
> ப்ரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
>
> இது குறித்து சில பள்ளி கல்வி செயலாளர்களோடு தொடர்பு கொண்டோம். ஓரளவுக்கு நல்ல
> பதில் கிடைத்துள்ளது. சிரமம் என்னவென்றால் நாம் முதலில் கற்றுக் கொடுக்க வேண்டியது
> ஆசிரியர்களுக்கு..
>
> இது குறித்து தங்களுக்கு தோன்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்..
There are two reasons why schools should go for Edubuntu:
[1] Edubuntu makes LTSP installation so easy with help from the guide at
http://www.edubuntu.org/GettingStarted Schools could easily afford to
have better computer labs by saving substantially over hardware costs to
provide one terminal per student . It would also be easy to maintain and
administer the computer lab with the tools provided.
[2] The best selection of free software suitable for children. The
schools could start using the applications readily available, and also
think of building new ones in the local languages.
Organising more demos and workshops for the schools would certainly help.
Regards,
Ramanraj K
More information about the Ubuntu-tam
mailing list