[உபுண்டு தமிழகம்]லெக்ஸ்மார்க் பிரின்டர்..

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Thu Aug 9 10:34:54 BST 2007


மன்னிக்கனும்.
பயர்பாக்ஸ் ஐ மீண்டும் புதிதாக நிறுவ வேண்டியிருந்தது.
அதனால் பிரச்சினை.
திவே

On 8/9/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
> வணக்கம்,
>
> பலரும் பதிலெழுதுவது மகிழ்ச்சியும் ஊக்கமுமளிப்பதாக உள்ளது..
>
> துவக்கத்தில் சிரமம் தான் ஆயினும் நம்மொழியில் தட்டெழுதி அனுப்ப முயற்சிக்குமாறு கேட்டுக் கொள்கி
> றோம்.
>
> சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்...
>
> நன்றி.
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list