[உபுண்டு தமிழகம்]தமிழாக்கம் குறித்த IRC உரையாடல்...
ம. ஸ்ரீ ராமதாஸ்
shriramadhas at gmail.com
Fri Jan 26 15:22:16 GMT 2007
திவா,
வாராந்திர ஞாயிற்றுக் கிழமை IRC உரையாடலுக்கு அப்பாற்பட்டு,
தமிழாக்கத்திற்கென பிரத்யேகமாய் வாரம் ஒரு IRC உரையாடல் வைத்துக்
கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.
இவ்வுரையாடலில் தமிழாக்கம் குறித்த வாராந்திர நிலைகளைப் பற்றி
பகிர்ந்துக் கொள்ளலாம்.
சனிக் கிழமை தங்களுக்கு தோதான நேரமாக பரிந்துரைக்கவும்..
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070126/04c9c053/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list