[உபுண்டு தமிழகம்]ஒரு நாள் குனு/ லினக்ஸ் அறிமுக வகுப்பு - முன்பதிவின் அடிப்படையில்
ம. ஸ்ரீ ராமதாஸ்
amachu at ubuntu.com
Mon Apr 21 03:58:15 BST 2008
இம்மாத வகுப்புகள் வரும் இருபத்தியேழாம் தேதி கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
>
> இடம்: ஏயுகேபிசி மையம், எம் ஐ டி வளாகம், குரோம்பேட்டை
>
> நேரம்: காலை சரியாக பத்து மணி.
>
> நிகழ்விற்கான முன்பதிவுகள் வரவேற்கப் படுகின்றன. தங்கள் பெயர், முகவரி,
> மின்னஞ்சல் முகவரி, தொழில், தொடர்பு எண் ஆகியவற்றை எமது மின்னஞ்சல் முகவரிக்கு
> தனிப்பட்டு அனுப்பி வைக்கவும்.
>
>
நினைவிற்கு..
--
அன்புடன்,
ஆமாச்சு.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080421/37d17fd8/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list