[உபுண்டு தமிழகம்]தமிழ் 99 விசைப் பலகை மற்றும் ஸ்கிம் - உபுண்டு 7.10 - பிரச்சனைகள்

இவான் ivaan.h at gmail.com
Tue Jan 22 01:53:01 GMT 2008


2008/1/21 amachu <amachu at ubuntu.com>:

> On Saturday 19 January 2008 07:13:58 இவான் wrote:
> > " சிலவேளை scim சட்டகவமைப்புடன் m17n உள்ளீட்டமைப்புகள் இணைந்து வேலை
> > செய்யாமல் அடம்பிடிக்கும். " ---
>
> தாங்கள் நான் மேற்காட்டியிருந்த பக்கத்திலுள்ளவற்றைச் செய்திருந்தால்
> http://amachu.net/download/tamil-kubuntu-edgy.tar.gz க்குள் இருக்கும்
> டெபியன் பொதி
> களை நிறுவுவது உதவும் என நினைக்கின்றேன்.
>
>

அவைகளையும் நிறுவிப்பார்த்துவிட்டேன். தட்டச்சு முறைகள் வரவில்லை.

- இவான்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080122/7466ecf7/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list