[உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாடல்
ஆமாச்ச
ஆமாச்ச
Sun Dec 20 03:03:00 GMT 2009
On Fri, 2009-12-11 at 23:20 +0530, Shakthi Kannan wrote:
> http://wiki.debian.org/MeetBot
>
> மூலமாக இணையரங்கின் உரையாடலை இவ்வாரு சுருக்கம் செய்து பதித்தால் நன்றாக
> இருக்கும்.
>
> http://meetbot.fedoraproject.org/fedora-meeting/2009-11-15/fedora-meeting.2009-11-15-06.45.html
>
> தமிழ் மொழிச் சொற்கள் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள்.
சக்தி,
#ubuntu-tam இல் நிகழும்
உரையாடல்கள் http://logs.ubuntu-eu.org/freenode/ தளத்தில் பதிவு
செய்யப்படுகின்றன.
உதாரணத்திற்கு:
http://logs.ubuntu-eu.org/freenode/2009/11/29/%23ubuntu-tam.html
--
ஆமாச்சு
More information about the Ubuntu-tam
mailing list