[உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாடல்

ஆமாச்ச ஆமாச்ச
Sun Dec 20 04:54:40 GMT 2009


On Sun, 2009-12-20 at 09:57 +0530, Shakthi Kannan wrote:
> வணக்க்ம்,
> 
> --- 2009/12/20 ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com>:
> | உதாரணத்திற்கு:
> |
> | http://logs.ubuntu-eu.org/freenode/2009/11/29/%23ubuntu-tam.html
> \--
> 
> நான் சொன்னது வேறு,

தொடர்ந்து வாசித்ததில் புரிந்து கொள்ள முடிந்தது. 

தற்சமயம் பத்துவும் நானும் இதனை தன்னிச்சையாகத் தொகுத்து தருகிறோம்.

முயற்சி செய்யலாம்.

நன்றி.

--

ஆமாச்சு



More information about the Ubuntu-tam mailing list