On Tue, 2009-12-22 at 10:48 +0530, Yogesh wrote: > software development > development > topic > case study > project மென்பொருள் உருவாக்கம் உருவாக்கம் தலைப்பு உதாரணம்/ மேற்கோள் திட்டம் (அ) செயல்திட்டம் தாங்கள் தமிழ்ச் சொற்கள் பரிந்துரைகளுக்கு விக்சனரி குழுவின் துணையினை நாடலாம். -- ஆமாச்சு