[உபுண்டு பயனர்]வாராந்திர கூட்டம்
மா. குமரன்
kumaran.ma at gmail.com
Sat Oct 31 07:38:42 GMT 2009
தங்கள் அழைப்பிற்கு நன்றி. கலந்துகொள்ள விரும்புகிறேன்.
குமரன். மா
2009/10/31 பத்மநாதன் <indianathann at gmail.com>:
> தோழர்களே,
> வரும் ஞாயிறு மாலை 3 மணி முதல் 4 மணி வரை
> irc.freenode.net எனும் கூடத்தில் ubuntu-tam எனும் அறையில் விவாதம்
> நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பயனரின் பார்வையில் - புத்தக முன்னேற்ற
> நிலவரம், வரப்போகும் நிகழ்வுகள், உபுண்டு தமிழ்க் குழுமம் வைத்திருக்கும்
> சிறு தொகை கொண்டு கட்டற்ற மென்பொருளுக்கான பொதுவான அறக்கட்டளை நிறுவுதல்,
> கார்மிக் கோலா வெளியீடு, எழுத்துப் பிழைத் திருத்தி, மின்னெழுத்துக்கள்
> உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்ற நிலவரம் மற்றும் கேடியீ தமிழாக்கம்
> பற்றி கலந்தாலோசிக்கலாம். அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும்.
>
>
> பத்மநாதன்
>
> --
>
> Padhu,
> Pollachi.
>
>
> Knowledge is power !
>
> "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
--
மா. குமரன்
kumaran.ma at gmail.com
94442 46644
"Only those who constantly retool themselves stand a chance of staying
employed in the years ahead."
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20091031/2f016643/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list