[உபுண்டு பயனர்]உபுண்டு தமிழ் குழுமத்தை சிறப்பாக இயக்க ....
தங்கமணி அருண்
thangam.arunx at gmail.com
Fri Jul 2 06:50:11 BST 2010
> உபுண்டு தமிழ் குழுமத்தை சிறப்பாக இயக்க உங்களின் எண்ணங்களை பகிர்ந்து
> கொள்ளுங்கள்..
>
> என்னுடைய சில எண்ணங்கள் :
> 1 ) ubuntu-tam.com ல நிறைய புது கட்டுரைகள் மற்றும் கட்டற்ற மென்பொருளின்
> பற்றிய செய்திகள் இடம் பெற வேண்டும்.
>
www.ubuntu-tam.org
> 2 ) ubuntu-tam at lists.ubuntu.com யில் இருக்கும் அனைவரும் குறைந்தது ஒரு
> வாரத்துக்கு 3 மெயில் அனுப்புவது நல்லது.
> 3 ) Mailing list- யை பற்றி மற்றவர்களிடம் கூறுவது ..
> 4 ) இந்த மாதம் 14 தேதியுடன் உபுண்டு LOCO list-யில் நமது தமிழ் டீம் expiry
> ஆகிறது, renewal செய்ய ஒரு சில பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
>
என்ன என்ன வேலைகள் உள்ளன யார் அதை செய்யப்போகிறார்கள்.
> 5 ) தங்களுக்கு தெரிந்த புது கருத்துகளை Mailing list யில் பகிர்துகொள்ளவும்
> .
>
6 ) கைப்பிடி தோழர் அமைப்பை உருவாக்க வேண்டும்.
>
உபுண்டு விக்கி பக்கத்தில் கைப்பிடித்தோழர்களின் பெயர்கள் ஏற்றப்பட்டுள்ளது.
மேற்g;பட்ட திட்டங்களை விவரிக்கவும்.
--
அன்புடன்
அருண்
|| நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம் ||
------------------------------
உபுண்டு தமிழ் : http://ubuntu-tam.org
தருமபுரி லினக்ஸ் பயனர் குழு :
http://box434.bluehost.com/mailman/listinfo/thahadoorlug_yavarkkum.org
உபுண்டு தமிழ் பயனர் குழு : http://list s.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20100702/f6bf36b2/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list