[உபுண்டு பயனர்]நேற்றைய இணையரங்க கூட்டத்தின் நிமிடங்கள்

Padhu indianathann at gmail.com
Mon Apr 30 16:29:05 UTC 2012


>    - உபுண்டு 12.04-க்கான பயனர் ஆவணத்தைத் தயாரித்தல் - வீடியோ டுடோரியல்
>    போன்றவற்றைச் செய்வது

தமிழிலா? நல்லது.

>    - உபுண்டு தமிழ்ப் மொழிப்பெயர்ப்பை முடிந்தவரை upstream செய்வது.

கட்டாயம் தமிழ்ப் மொழிப்பெயர்ப்பை  செய்ய வேண்டும்

>    உபுண்டுவின் தனிப் பொதிகளை (packages) launchpad-ல் செய்வது
>       - உபுண்டுவின் தனிப் பொதிகள் அதிக அளவில் உள்ளதால், உபுண்டுவைத் தழுவிய
>       ஒரு டிஸ்ட்ரோவை வடிவமைத்து, குறிப்பிட்ட பொதிகளை மட்டும்
> தீர்மானித்து, அவற்றை
>       மொழிப்பெயர்க்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

மொழிப்பெயர்க்கலாம் ஆனால் உபுண்டுவைத் தழுவிய பிரித்யேகமான வழங்கல் தேவையில்லை.




More information about the Ubuntu-tam mailing list